GMT The Ramayana Epic download it here as PDF ebook - ramayana book in tamil pdf free download It tells the story of Rama and his his wife. - Ramayan In Marathi Wordpress pdf - Ramayana full length. Issuu is a digital publishing platform that makes it simple to publish magazines, catalogs, newspapers, books, and more online. Easily share your publications and get them in front of Issuu’s. கம்பர் இயற்றிய இராமாவதாரம் ( கம்பராமாயணம்) பாயிரம் கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1 சொற்பொருள்: அலகு – அளவு எல்லா உலகங்களையும் ‘உள ’ எனும்படியாக ஆக்கல், அவற்றைத் தத்தம் தன்மையில் தொடரச் செய்தல், அழித்தல் ஆகிய முடிவற்ற விளையாட்டுகளைத் தொழில்களாக உடையவர் எவரோ அவரே தலைவர். நாம் அவரையே சரண் அடைகிறோம். Translation: We surrender unto our Lord who indulges in the endless games of Materialising, Establishing and Destroying all (that is known as) the Worlds. Elucidation: It is He who makes ‘Existence’ from ‘Nothingness’; Protects, Saves and Maintains; and brings about the Destruction of all this that is known as the Worlds, Galaxies and the Universe. These are the Games Endless that He indulges in. We surrender unto Him. சிற்குணத்தர் தெரிவு அரு நல்நிலை எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள் முற் குணத்தவரே முதலோர்; அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2 சொற்பொருள்: சிற்குணத்தர் – அறிவு என்னும் குணத்தை உடையவர்; ஞானியர். எண்ணிய மூன்றினுள்: சத்வ, ராஜஸ, தாமஸ குணங்கள் மூன்றனுள். முற்குணத்தவர் சத்வ குணத்தவர் மிகச் சிறந்த ஞானியர்களாலேயே உணர முடியாததாகிய ஈசனுடைய தன்மையை என்னாலா சொல்ல முடியப் போகிறது! அது எனக்கு மிகவும் அரிதாகிய ஒன்று. சத்வம், ராஜஸம், தாமஸம் எனப்படுபவனவற்றுள் முதன்மையாகிய சத்வ குணம் நிறைந்தவரே தேவர்கள் அனைவருக்கும் முதன்மையானவர். அப்படிப்பட்டவரின் நற்குணம் என்னும் கடலில் மூழ்கிக் குளித்தல் நன்மையைத் தரும். Translation: When it is impossible for even the Wisest to perceive the stature (of qualities) of the Supreme, how am I to do so! He is the chief among all celestials and His is the first of the three qualities. It would benefit us to immerse in that ocean of His Satvik quality. Elucidation: What am I to say about His qualities when the wisest among men find it impossible even to perceive them! Of the three qualities, namely, Satvik, Rajas and Tamas, He is an ocean of the Satvic. And it would be of immense benefit for us to take the plunge in Him. ஆதி, அந்தம், அரி என, யாவையும் ஓதினார், அலகு இல்லன, உள்ளன, வேதம் என்பன மெய்ந் நெறி நன்மையன் பாதம் அல்லது பற்றிலர்பற்று இலார். 3 சொற்பொருள்: அரி என ஓதினர் – ஹரி ஓம் என்று ஓதுதல். அளவில்லாதவையும் என்றும் நிலைத்து நிற்பவையுமான வேதங்களை ஓதத் தொடங்கும்போதும், ஓதி முடிக்கும்போதும் ‘ ஹரி ஓம் ’ என்று உச்சரிப்பவர்களான மேலவர்கள், மெய்ந்நெறியின் முடிவாக விளங்கும் அவனுடைய பாதத்தைப் பற்றி நிற்கும் ஒரு பற்றைத் தவிர வேறு எல்லாப் பற்றுகளிலிருந்தும் நீங்கியவர்கள். Translation: The wise, the saintly, chant ‘Hari Om’ at the commencement and end of their recitals of the varied and everlasting Vedas. They are void of all attachments but for the one firm hold on His Feet. REQUEST Sin City Screenplay PDF (self.Screenwriting) submitted 9 months ago by davidglenniv. Does anyone have a copy of the original Sin City screenplay in pdf form. Sin City (original screenplay, not the movie) - Free download as Word Doc (.doc), PDF File (.pdf) or read online for free. This is the first attempt at a screenplay by two budding writers (myself and a friend). Sin city screenplay pdfs online. Finally, the Sin City script is here for all you quotes spouting fans of the movie directed by Robert Rodriguez starring Bruce Willis, Jessica Alba, Clive Owen, Benicio Del Toro, Rosario Dawson, Mickey Rourke, yadda yadda. This script is a transcript that was painstakingly transcribed using the screenplay and/or viewings of Sin City. Sin City By Frank Miller. Kingsmen Screenplay Pdf. Sin City: A Dame to Kill For. All screenplays are in their. Script Synopsis: Sin City is a neo-noir crime thriller based on Frank Miller's graphic novel series of the same name.The film is primarily based on three of Miller's.
0 Comments
Leave a Reply. |
AuthorWrite something about yourself. No need to be fancy, just an overview. ArchivesCategories |